0752931336


Wednesday, October 2, 2013


Created by Crazyprofile.com




குரலை மாற்றம் செய்யக்கூடிய இலவச மென்பொருள். ..


ஆண் குரலை பெண்குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றம் செய்யக்கொடிய மென்பொருள் ஆகும். அது மாத்திரமல்ல கார்டூன் கேரக்டரில் பேசுவது போலும் பேச முடியும்.

மொபைல் போனில் ஆண் குரலை பெண் குரலாக மாற்றம் செய்யக்கொடிய மென்பொருள்கள் உள்ளன. ஆனால் நாம் இன்று பார்க்கப்போவது கணணியில் எவ்வாறு இம்மென்பொருள் மூலம் குரலை மாற்றம் செய்வது பற்றி.

கீழுள்ள Link மூலம் Voice Changerமென்பொருளை
தரவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணணியில் அம்மென்பொருளை நிறுவிய பின்னர் நீங்கள் யாருடைய குரலில் பேச வேண்டுமோ அவருடைய 
குரலில் பேசலாம். அதாவது நீங்கள் Chatting செய்யும் போது அதில் மூன்று Option இருக்கும். அவற்றில்  நீங்கள் பெண்குரலை தேர்வு செய்தால் நாம் பேசுவது அவருக்கு ஒரு பெண் பேசுவது போன்று கேற்கும்.




குரலை ஆண் குரலாகவும் பெண்குரலாகவும்  மாற்றம் செய்ய விரும்பும் அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக அமையும். மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் சென்று தரவிறக்கிக் கொள்ளவும்.
எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.

                                      DOWNLOAD NOW






               

Wednesday, September 18, 2013

JM.RINSATH BIN SRILANKA KALMUNAI TEL: 94752931336 E-MAIL: JM.RINSATH1990@GMAIL.COM WEBSITE: WWW.WIFIPHONESHOP.BLOGSPOT.COM  0677911809


Facebook பயணர்கள் இனி இலவசமாக இணையம் பயன்படுத்தலாம்.

Facebook நிறுவனம் சோதனை ஓட்டமாக சில உணவு விடுதிகளிலும், கொட்டை வடி நீர் (காப்பி என்பதன் தூய தமிழாக்கம்.. இலை வடி நீர் என்பது டீ) கடைகளிலும் புதிய WiFi Router வன் பொருள்களை நிறுவி Facebook.com தளம் மற்றும் Facebook Smart Phone application பயன்படுத்தும் பயனாளார்களுக்கு மட்டும் இலவசமாக தமது WiFi இணையத்தை பயன்படுத்த அனுமதி வழங்கலாமா என சோதித்து வருகிறது.
நீங்கள் அந்த விடுதிகளில் நுழைந்தவுடன் அந்த விடுதியின் Facebook Page உங்களுக்கு தானாகவே திறந்து காட்டப்படும்.
நீங்கள் போகும் இடமெல்லாம் பொக்குக் கடலையும் ஸ்டேடஸ் போட இந்த வாய்ப்பு பல பிரபல விடுதிகளில் விரைவில் வர இருக்கிறது.

இலங்கையில் இலவசமாக (free sms) Sms மற்றும் MMS அனுப்பலாம் வாங்க...

இலங்கை பூராகவும் இலவசமாக SMS மற்றும்  MMS அனுப்புவது தொடர்பாக உங்களுக்கு சொல்லித் தரப்போரன். இலவசமாக SMS அனுப்புவது என்றாலே அனைவருக்கும் சந்தோசம்தான்.

நீங்கள் எவ்வித செலவுமின்றி இலங்கை முழுவதும்  இலவசமாக SMS, MMS அனுப்பலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. நான் கீழே தந்துள்ள லிங்கை LINK க்ளிக் செய்து அங்கு செல்லவும்.
 முதலில்  SMS அனுப்புவது எப்படி என பார்ப்போம். 

                         SMS அனுப்புவதற்கு....


அதில் உள்ள விண்டோவில்:
 Mobile Number: என்பதில் நீங்கள் யாருக்கு அனுப்ப போறிங்களோ அவருடைய                                  Mobile Number ஐ  கொடுக்கவும்.
Message : இதில் என்ன அனுப்பணுமோ அதில் டைப் பண்ணவும்.
Sender ID : உங்களுடைய Number ஐ உள்ளிடவும்.
Verification Code: இந்த இடத்தில் பக்கத்தில் உள்ளதை சரியாக உள்ளிடவும்.
பின்னர் SEND என்பதை சொடுக்கவும் அவ்வளவுதான்.

அடுத்து.. MMS அனுப்புவதற்கு 

இங்கு செல்லவும்.   சுட்டி

மனதில் நினைக்கும் எண்ணை சொல்லும் Aplication...

நமது மனதில் நினைக்கும் எண்களை சரியாக சொல்லக்கூடிய அப்ளிகேஷன் இது இலங்கையில் தயாரிக்கப்பட்டது.


நாம் எந்த எண்ணை நினைத்தாலும் சரியாக சொல்லும் இந்த magic அப்ளிகேஷன். இதை டவுன்லோட் பண்ணி டபல் க்ளிக் பண்ணி open பண்ணினால் சரி.

அது open ஆகிவிடும் இதை இன்ஸ்டோல் பண்ண அவசியம் இல்லை. இதோ அப்ளிகேஷனை தரவிரக்குவதற்கான லிங்க்...

தரவிறக்க சுட்டி