Android Phone இல் அழித்த தகவல்களை மீளப்பெறுவது எப்படி?
உங்களது Android Phone இல் இருந்து அழிந்த தகவல்களை மென்பொருள் மூலம்
மீளப்பெறுவதற்கான வழியை பார்ப்போம். எமது Android Phone இல் இருந்து நாம்
தவறுதலாக அழித்த SMS மற்றும் Contects, Photos, Videos Formats போன்றவைகளை
மீளப்பெற முடியும்.
இந்த மென்பொருள் Samsung, HTC, LG, Motorola, Sony, Huawei, ZTE போன்ற Android Phone களுக்கு பயன்படுத்த முடியும்.
கீழுள்ள Link மூலம் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
எவ்வாறு Download செய்வது?
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்,
கீழுள்ளவாறு ஒவ்வொரு படிமுறையாக கவனமாக செய்யுங்கள்.
Step 1. Connect Your device to PC
Step 2. Enable USB Dbugging
Step 3. Begin to analyzing the data on your device
Step 4. Ready to scan your device for data on it
Step 5. Preview and Recover
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
Facebook இல் Online இல் இருந்துகொண்டே பொய்க்கு Offline இருப்பவர்களை கண்டுபிடிப்பது எப்படி?
இன்று ஓர் நல்ல பதிவுடன் வந்துள்ளேன் சகோதர்களே...!!!
Facebook இல் Online இல் இருந்துகொண்டே பொய்க்கு Offline போட்டுகொண்டு
இருப்பவர்களை கண்டுபிடிக்கலாம் வாங்க. அதாவது எமது Facebook chat Box இல்
chat Off செய்தால் நாம் online இருந்தாலும் நாம் Chat Off செய்த நபருக்கு
நாம் Offline இல் இருப்பதுபோல் தோன்றும்.இவ்வாறு Online இல் இருந்துகொண்டே பொய்க்கு Offline இல் இருப்பவர்களை கண்டுபிடிக்க Facbook App ஒன்று உதவுகின்றது. இதன் மூலம் பொய்க்கு Offline இல் இருப்பவர்களை கண்டுபிடிக்க முடியும். இதனால் நாம் Offline இல் இருப்பவர்களுக்கு "மச்சான் என்னடா Offline போட்டு இருக்க" அப்பிடின்னு ஒரு மெசேஜ் அனுப்பிப்பாருங்கள். உங்களுடைய நண்பர்களுக்கு பைத்தியம் பிடிக்கும்.. அது எப்பிடி நான் Offline இல் இருப்பதை கண்டுபிடிச்சான் யோசிப்பாரு.. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்...
கீழேயுள்ள Link அழுத்தி செல்லுங்கள்..
FaceBook இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும் போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன.
இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப்படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.
ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது.
இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக் கொண்டால் போதும். நீங்கள் பார்க்க விரும்பும் படங்களை பெரிதாக்கி பார்க்கலாம்.
குரோம் நீட்சிபயர்பொக்ஸ் நீட்சி
Facebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன
தினமும் கண்ணாடி பார்த்து தலை சீவுவது போல், தினமும் Facebook பார்ப்பது நம் வாழ்வின் ஒரு அங்கம். இது வரை இரண்டு முறை Profile பக்கம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.கடந்த முறை Timeline என புதிய வகைப் பக்கம் அறிமுகப் படுத்தப்பட்ட போது மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அப்றோம் கொஞ்சம் கொஞ்சமா பழகிப் போய்விட்டது.
இந்த முறை வரவிருக்கும் மாற்றங்கள்.
1. Subscribers எனும் சொல் “Followers” என மாறும்.
2. Timeline பொதுவாக வலது , இடது என இரண்டு பக்கமும் நிலைத் தகவல்கள் இருக்கும். இப்போது இடது பக்கம் மட்டும் நிலைத் தகவல்கள். வலது பக்கம் Profile Info & Added Photos இருக்கும்.
வலது பக்கம் இருக்கும் தகவல்கள் ஒரு அளவு Scroll செய்தவுடன் முடிந்து போகும். ஆனால் இடது பக்கம் உள்ள தகவல்கள் வந்து கொண்டே இருக்கும்.
3. ஒரு நண்பரின் புகைப்படங்களைப் பார்க்கும் போதும் அவரின் Profile Info மேல் ஓரத்தில் தெரிந்துகொண்டே இருக்கும்.
இந்த முறை செய்யப்படும் மாற்றங்கள் Timeline பயன்படுத்துவதை எளிமைப் படுத்தும் நோக்கில் வரவுள்ளன. விரைவில் உங்களின் facebook profile timeline ல் இந்த மாற்றங்களைக் காணலாம்













0 comments:
Post a Comment