0752931336


MIRACLE

JM.RINSATH BIN SRILANKA KALMUNAI TEL: 94752931336 E-MAIL: JM.RINSATH1990@GMAIL.COM WEBSITE: WWW.WIFIPHONESHOP.BLOGSPOT.COM

ஆழ் கடலுக்குள் ஓர் அதிசய பாதாள உலகம் : விஞ்ஞானிகள் வியப்பு


அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.  ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.




மேலும் அவ்வளவு ஆழத்தில் அந்த உரினங்கள் வாழ்வதில் இன்னொரு அசாதாரணமான விடயமும் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன.அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையைக் கக்குகின்றன. அப்போது 380 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயருகிறது.

காரீயத்தையே உருக்கிவிடக் கூடியதுதான், இந்த வெப்பநிலை. சூரிய வெளிச்சத்துக்கே முற்றிலும் வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் இருட்டில் அந்த உயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. எரிமலைக் கரும்புகையில் உள்ள அதீத நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.இந்தப் பாதாள உலகத்தில் காணப்படும் இரு டஜன் புதிய உயிரினங்களில் “யெட்டி கிராப்“ என்ற உயிரினம்தான் அதிகளவில் உள்ளது. தலா 16 சென்டிமீற்றர் நீளமுடைய இவை, எரிமலை வாய் அருகே சுமார் 600 என்ற எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன.

மற்றவகை நண்டுகளைப் போல் இல்லாமல் இவை தங்களின் மார்புப் பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டிருக்கின்றன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று கருதப்படுகிறது.இங்கு ஒரு புதிய வகை ஆக்டோபஸையும் கண்டியிடித்திருக்கும் விஞ்ஞானிகள். அது இதுவரை அறியப்படாத ஒரு புது இனம் என்கிறார்கள். ஆனால், அதை விஞ்ஞானிகளால் பிடிக்க முடியவில்லை. மேலும், இங்கு காணப்பட்ட, ஏழு கரம் கொண்ட நட்சத்திர மீன் போன்ற உயிரினங்களும் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.





படங்களை வைத்து படம் காட்டுவது எப்படி?


இப்போது பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் என்று நிறைய தளங்களில் நண்பர்கள் தங்கள் படங்களை வெளிநாடு, பெண்ணின் கையில், புத்தக அட்டையில், புலியின் காலடியில், பெரிய கடைகளில் போஸ்டர் ஆக, வைத்து இருப்பார்கள். அதை போல செய்ய நிறைய தளங்கள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.


உங்களிடம் உள்ள நல்ல படங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது மட்டுமே தேவை. மற்றபடி உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி நீங்கள் செய்து கொள்ளலாம்.


  1. PhotoFunia - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த

  2. Dumpr - Effects கொடுக்க

  3. Imagechef - Effects , Frame, Text போன்றவற்றை சேர்க்க

  4. Funphotobox - Effects கொடுக்க

  5. Funny.Pho.to - Effects கொடுக்க

  6. FACEinHole - முகத்தை மாற்றும் வசதி

  7. MyHeritage - Family Tree என்னும் பல படங்களை இணைக்கும் வசதி

  8. Deefunia - Effects கொடுக்க

  9. LoonaPix - Effects கொடுக்க

  10. Funnywow - Effects கொடுக்க

  11. Front Page You - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  12. MagMyPic - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  13. On Cover Page - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  14. Fake Magazine Cover - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  15. Write On It - Effects கொடுக்க

  16. My Picture on Magazine - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  17. jpgfun.com - Effects கொடுக்க

  18. Photo505 - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த

  19. Hair Mixer - வேறு படத்தில் நம் முகத்தை வைக்க

  20. Photofacefun -Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த, Frame வசதியும் உள்ளது

  21. Year Book Yourself - நம் படங்களை கொண்டு இயர் புக் உருவாக்க

  22. anymaking - Effects கொடுக்க

  23. Montagraph - வேறு படத்தில் நம் முகத்தை வைக்க

  24. piZap - Effects கொடுக்க

  25. Letter james - படங்களில் பொருத்தமான இடத்தில் எழுத்துகள் சேர்க்க.

  26. Festisite money - பல நாட்டு பணங்களில் நம் படம் சேர்க்க

  27. Blingee - நம் படத்துக்கு பின்னால் அனிமேஷன் எபக்ட் கொடுக்க

  28. Moron Face - நம் முகத்தை அஷ்ட கோணலாக்கி காட்ட

  29. Picjoke - Effects கொடுக்க

  30. Pato.pl - Effects கொடுக்க

  31. Funtastic Face - முகத்தில் மீசை, கண்ணாடி என இன்னும் பல சேர்க்க

  32. Pic Hacks - முகத்தின் வடிவமைப்பை மாற்ற

  33. Tilt Shift Maker - குறிப்பிட்ட இடத்தை மட்டும் Focus செய்யும் வசதி

  34. Be Funky -Effects கொடுக்க, டெக்ஸ்ட் சேர்க்க



இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு..... அதிர்ச்சியில் மருத்துவர்கள்!...

Published:Thursday, 04 October 2013, 3.00 GMTUnder:mohamed rinsath
சீனாவில் இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போலவே இருந்தான், பின்னர் படிப்படியான வளர்ச்சியில் 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் பெருத்து காணப்பட்டது.
மூச்சு திணறலால் குழந்தை கஷ்டப்படவே, ‘பிரைமரி காம்ப்ளக்ஸ்’ நோய்தான் என்று பெற்றோர் கருதினர். ஒருநாள் மூச்சு திணறல் அதிகரிக்கவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போதுதான் உண்மை தெரியவந்தது, அவனை முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்த போது அவனது வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த கரு பின்னர் வயிற்றுக்குள் கட்டி போல வளரத் தொடங்கியவுடன், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். இதுகுறித்து மருத்துவர் ஜோனாத்தன் பனராப், குழந்தையின் தாய் கருவுறும் போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது.
ஆனால் தவறுதலாக ஒரு கரு முட்டை இவனது வயிற்றுக்குள் சென்று வளர்ச்சி அடையாமல் ஒரு கட்டத்தில் நின்றுள்ளது. இது மருத்துவ உலகில் மிக அரிதாக நடக்க கூடிய செயல் என்று தெரிவித்துள்ளார்.









காத்தான்குடியில் தலையின்றி அதிசய ஆட்டுக்குட்டி

அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து கொள்ளுங்கள்!
பழுலுல்லாஹ் பர்ஹான்

ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று அதில் ஒன்று தலையில்லாமல் பிறந்துள்ள அதிசய சம்பவமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கர்பலா விக்டரி மைதானத்திற்கு முன்பாகவுள்ள டீன் வீதி ஹைறாத் லேனில் அமைந்துள்ள ஏ.எம். றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் இன்று வியாழக்கிழமை 03.10.2013 காலை இடம்பெற்றுள்ளது.

இன்று அதில் ஒரு குட்டி குறைகள் ஏதும் இல்லாமலும் மற்றைய குட்டி தலையில்லாமல் உயிருடன் பிறந்து ஐந்து நிமிடங்களில் உயிரிழந்துள்ளதாக உரிமையாளர் ஏ.எம். றிபாஸ் தெரிவித்தார்.

இரண்டு ஆட்டுக்குட்டிகளில் ஒன்று இறந்துள்ளதுடன், மற்றது எவ்வித குறைகளுமில்லாமல் நடமாடுகிறது.

ஏ.எம்.றிபாஸ் என்பவர்
சுமார் 12 ஆண்டுகளாக ஆட்டுப்பண்னை வைத்துள்ளதுடன், ஆடுகள் விற்றல் வாங்கல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more at http://www.kalkudahnation.com/2013/10/blog-post_509.html#1SjhiOvLzFqWRJvW.99

காத்தான்குடியில் தலையின்றி அதிசய ஆட்டுக்குட்டி

அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து கொள்ளுங்கள்!
பழுலுல்லாஹ் பர்ஹான்

ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று அதில் ஒன்று தலையில்லாமல் பிறந்துள்ள அதிசய சம்பவமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கர்பலா விக்டரி மைதானத்திற்கு முன்பாகவுள்ள டீன் வீதி ஹைறாத் லேனில் அமைந்துள்ள ஏ.எம். றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் இன்று வியாழக்கிழமை 03.10.2013 காலை இடம்பெற்றுள்ளது.

இன்று அதில் ஒரு குட்டி குறைகள் ஏதும் இல்லாமலும் மற்றைய குட்டி தலையில்லாமல் உயிருடன் பிறந்து ஐந்து நிமிடங்களில் உயிரிழந்துள்ளதாக உரிமையாளர் ஏ.எம். றிபாஸ் தெரிவித்தார்.

இரண்டு ஆட்டுக்குட்டிகளில் ஒன்று இறந்துள்ளதுடன், மற்றது எவ்வித குறைகளுமில்லாமல் நடமாடுகிறது.

ஏ.எம்.றிபாஸ் என்பவர்
சுமார் 12 ஆண்டுகளாக ஆட்டுப்பண்னை வைத்துள்ளதுடன், ஆடுகள் விற்றல் வாங்கல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more at http://www.kalkudahnation.com/2013/10/blog-post_509.html#1SjhiOvLzFqWRJvW.99

தலையின்றி முண்டத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி! (படங்கள்

 

ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று அதில் ஒன்று தலையில்லாமல் பிறந்துள்ள அதிசய சம்பவமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கர்பலா விக்டரி மைதானத்திற்கு முன்பாகவுள்ள டீன் வீதி ஹைறாத் லேனில் அமைந்துள்ள ஏ.எம்.றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் இன்று (03) வியாழக்கிழமை 03.10.2013 காலை இடம்பெற்றுள்ளது.

இன்று அதில் ஒரு குட்டி குறைகள் ஏதும் இல்லாமலும் மற்றைய குட்டி தலையில்லாமல் இறந்தே பிறந்துள்ளது.

இரண்டு ஆட்டுக்குட்டிகளில் ஒன்று இறந்துள்ளதுடன் மற்றது எவ்வித குறைகளுமில்லாமல் நடமாடுகிறது.



துண்டு துண்டாக வெட்டப்படும் பாம்பின் அதிர்ச்சிக்காட்சி.....


இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை! அறுவை சிகிச்சை வெற்றிகரம்

ஆப்கானிஸ்தானில் இரண்டு தலையுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், மற்றொரு குழந்தை உடல்நலக் குறைவுடன் இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது.
இதனையடுத்து குறித்த குழந்தையை ஜலாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இங்கு எவ்வித மருத்துவ செலவுமின்றி, குழந்தையின் தலையொன்று அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் அஹ்மத், குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும், மிகவும் ஆபத்தான சிகிச்சையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தந்தை, தனது குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது மூன்றாவது குழந்தையின் தலையாக இருக்கலாம் என்றும், கரு உருவாகாமல் போனதே இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அருகில் திடீரென தோன்றியுள்ள 3 புதிய தீவுகள்

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.பலுசிஸ்தான் மாகாணத்தையே அந்த நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. இதன் தாக்கம் டெல்லி வரை உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அடங்கியபோது க்வாடர் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் ஒரு புதிய தீவு ஒன்று கடற்பரப்பில் தோன்றியுள்ளதைப் பார்க்க நேர்ந்தது.
இந்தப் புதிய தீவு 600 அடி விட்டமும் 30 அடி உயரமும் உள்ளது என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகரான முகமது மோசம் கான் தெரிவித்தார்.
கற்களும், மென்மையான மண்ணும் நிரம்பியுள்ள இந்தத் தீவின் மேற்பரப்பில் வாயு வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர பலுசிஸ்தான் கடற்பகுதியிலும் இரண்டு புதிய தீவுகள் தோன்றியுள்ளன.
ஒமாரா நகரின் அருகேயுள்ள இந்தத் தீவுகள் சிறியவை என்றும், 30-40 அடி விட்டமும், 2-3 அடி உயரமும் கொண்டவை இவை என்றும் கான் தெரிவித்தார். இந்தத் தீவுகளில் இருந்தும் வாயு வெளிவந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இதுபோன்று தோன்றும் தீவுகளில் சில தீவுகள் அப்படியே நிலைத்து இருக்கும் என்றும் சில தீவுகள் காலப்போக்கில் மறைந்துவிடும் என்று கான் தெரிவித்தார்.
கடந்த 1945 ஆம் ஆண்டு அரை கி.மீ நீளத்தில் ஒன்றும், இரண்டு கி.மீ நீளத்தில் ஒன்றுமாக இரண்டு தீவுகள் தோன்றியதாகவும் அவர் கூறினார்.

இவ்வளவு அடி வாங்கியும் இன்னுமா உடையல... இளைஞர்களே இது உங்களுக்காக!...

 

இந்தக் குட்டியோட நடனத்தைப் பாருங்க... பிரம்மித்து போவீங்க...

0 comments:

Post a Comment